சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தனர்.

எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியதாக தகவல்.

 

Trending News