சமூக வலைதள செயலி மூலம் ஏற்பட்ட நட்பால் நடந்த விபரீதம்

நாமக்கல் அருகே வழிப்பறி சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

நாமக்கல்லில் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பட்ட நட்பால் இந்த வழிப்பறி சம்பவம் ஏற்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்த யோகேஸ்வரன், மணிகண்டன் , வினோத்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

 

Trending News