ஆழியார் கவியருவியில் திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியார் கவியருவியில், கனமழை காரணமாக திடீர்காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Trending News