மீன்களை கொஞ்சும் பூனை: ‘சோ ச்வீட்’ என கொண்டாடும் இணையவாசிகள்

Funny Cat Video: பூனை இப்படி எல்லாம் செய்யுமா? நம்ப முடியாத வகையில் மீன்களின் மீது பாசத்தை பொழியும் பூனையின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

இணையத்தில் விலங்குகளின் வீடியோக்களே பெரும்பாலும் அதிகமாக இருக்கின்றன. அதுவும், பாம்பு, பூனை, குரங்கு போன்ற விலங்குகளுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. 

Video ThumbnailPlay icon

Trending News