ஏழைப்பெண்ணுக்கும் பணக்கார நாய்க்கும் பந்தால் உருவான பந்தம்: வைரல் வீடியோ

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் theboxertuffy என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.

Dog Viral Video: மனதை அள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. ஒரு நாய்க்கும் சிறுமிக்கும் இடையில் இருக்கும் அற்புதமான நட்பு இதில் காணக்கிடைக்கின்றது. 

Trending News