குரங்கு செய்யும் வேலைகள்... ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் teachermalaysia என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.

Funny Monkey Video: இந்த வீடியோவில் ஒரு குரங்கு செய்யும் வேலைகளை பார்த்தால் நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியாது.

Trending News