மணமகனின் அன்பால் ஆடிப்போன மணமகள்: வைரல் வீடியோ

Funny Wedding Video: இப்படிப்பட்ட ஒரு நடனத்தை பார்த்திருக்க முடியாது. மணமகன் மணமேடையில் போட்ட குத்தாட்டம் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்தது.

திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம்.

Video ThumbnailPlay icon

Trending News