இனி இப்படி ஒரு மழை வரக்கூடாது!

தன்னலம் கருதாமல் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டதற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த டேனியலுக்கு விருது

மழை, வெள்ளத்தின் போது தன்னலம் கருதாமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதற்காக, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த டேனியலுக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா விருது வழங்கப்பட்டது.

 

Video ThumbnailPlay icon

Trending News