பெண்ணின் நடனத்தை பார்த்து காண்டான எருமை: வைரல் வீடியோ

Viral Video: ஒரு சிறுமி ஆடும் நடனத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. எருமைக்கு தீவனம் கொடுத்துக்கொண்டு இருக்கும் அவர் தொடீரென நடனமாடத் தொடங்குகிறார்.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் Rahul Sain என்ற பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு அதிகமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

Trending News