சிறுமி கடத்தல்: சிசிடிவி உதவியுடன் மீட்பு

சீர்காழி அருகே மாற்றுத்திறனாளியை ஏமாற்றி அவருடன் இருந்த சிறுமியைக் கடத்திச் சென்ற நபரைப் பொதுமக்களின் உதவியுடன் போலீஸார் கைது செய்தனர்.

  • Jun 6, 2024, 05:44 PM IST

சீர்காழி அருகே மாற்றுத்திறனாளியை ஏமாற்றி அவருடன் இருந்த சிறுமியைக் கடத்திச் சென்ற நபரைப் பொதுமக்களின் உதவியுடன் போலீஸார் கைது செய்தனர்.

Video ThumbnailPlay icon

Trending News