தேர்தல் கூட்டணி: ஜி.கே.வாசன் ஆலோசனை

பிப்ரவரி 12-ம் தேதி சென்னையில் தமாகா செயற்குழுக் கூட்டம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இந்த மாதம் 12-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

Trending News