வெறிநாய்கள் கடித்து ஏழு ஆடுகள் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் ஆவத்திப்பாளையம் காவிரி கரையோரம் வெறிநாய்கள் கடித்து ஏழு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News