பெங்களூருவில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தங்கள் பேராசிரியரை கிண்டல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்க கூடாது என கூறிய அவர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவம் உள்ளது ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொள்கை முடிவு எடுப்பதற்கு அதிகாரம் உள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவை காண வந்த பள்ளி மாணவர்கள், சுமார் 1மணி நேரம் வரை கடுமையான வெயிலில் காத்திருந்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர்.
மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் - இயக்குனர் அமீர்!
ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் இன்று விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அடிப்படை கட்டமைப்புகளே இல்லாத பள்ளிகள் தான் உள்ளது. சில பள்ளிகளில் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் சூழ்நிலைகளையும் நாம் பார்க்கிறோம் - அமைச்சர் ஆர் பி உதயகுமார்.
எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்களின் தங்குமிடங்களில் நடைபெற்ற அதிரடி போலீஸ் சோதனையில் பிடிபட்ட போதைப் பொருட்கள்! அதிர்ச்சியளிக்கும் போதைப்பொருட்கள் பயன்பாடு....
மாணவர்களிடையே தேசபக்தியை வளர்ப்பதற்கு இனி குட் மார்னிங் என்று சொல்வதற்கு பதில், ஜெய் ஹிந்த் என்று சொல்ல வேண்டும் என பள்ளிகளுக்கு ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.
மழைக்காலத்தில் சேறு மற்றும் சகதியில் நமது காலணிகள் அதிகம் அழுக்காக வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் தண்ணீர் இல்லாமல் பின்வரும் வழிகளில் சுத்தம் செய்யலாம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாக கல்லூரி செல்லும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அகரம் அறக்கட்டளை சார்பில் பரிசளிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சூர்யா, ஏழை மாணவர்களின் போர் குணத்துக்கு தலை வணங்குவதாக உருக்கத்துடன் தெரிவித்தார்.
வேலூரில் பள்ளித் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்திப் பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீட் தேர்வில் தற்போது அரியலூர் போன்ற பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கூட மருத்துவத்தில் தேர்வாகி உள்ளது வரவேற்கத்தக்கது - தமிழிசை சௌந்தரராஜன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.