City
கோபி அருகே உள்ள தொட்டகோம்பை மலைகிராமத்திற்கு பேருந்து வசதி வழங்க வேண்டும் என்று அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.