தங்கம் விலை சவரனுக்கு ரூ.1080 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ஆயிரத்து 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 620 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

Video ThumbnailPlay icon

Trending News