நகைச்சுவை வேடங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும், வலுவான கதாநாயகன் கதாபாத்திரங்களிலும் அவர் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். அவரது சமீபத்திய படம் “கெணத்த காணோம்” விமர்சகர்கள் ரசிகர்களின் பாராட்டில், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
Kenatha Kanom Movie Success Meet : நடிகர் யோகி பாபு நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவுடன் திரைத்துறையில் முக்கிய இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டு பேசினர்.
Kenatha Kanom First Look Poster: யோகி பாபு நடிக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “கெணத்த காணோம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
Suresh Ravi Yogi Babu Movie : BR Talkies Corporation மற்றும் நடிகர் சுரேஷ் ரவி இணையும் இரண்டாவது திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது
Suriya's Karuppu Movie: கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் நெட்பிளிக்ஸ் தளத்துடன் ஓடிடி உரிமம் ஒப்பந்தம் இறுதியாகி உள்ளதால், குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Richest Comedy Actors Of Tamil Cinema: தமிழ்நாட்டின் பணக்கார காமெடி நடிகார்கள் யார் யார்? அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தெரிந்துக்கொள்வோம்.
நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் 'An Ordinary Man' படத்தின் ப்ரோமோ வெளியீடு.
ட்ரோல்ஸ் என்ற பெயரில் தவறான தகவல்களை வெறுப்பைப் பரப்புகிறார்கள் என பாவனா வேதனை!
யோகி பாபு தெலுங்கு திரைப்படத் துறையில் முதன்முறையாக குர்ரம் பாப்பி ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமாகிறார்
நடிகர் யோகி பாபுவைப் பள்ளியறையில் அமரவைத்து சாமி தரிசனம்
மே 23 ஆம் தேதி திரைக்கு வரும் யோகி பாபு நடித்த "ஸ்கூல்" படத்திற்கு நடிகர் உபேந்திரா வாழ்த்து.
ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜோரா கைய தட்டுங்க வரும் மே 16ம் தேதி வெளியாக உள்ளது.
Actor Yogi Babu Is Not Money Minded : யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை என " ஸ்கூல் " பட இயக்குனர் பேட்டியளித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
நரேன் பாலகுமார் இசையில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி உற்சாகமிக்க பிரியாணி பாடலை பாடியுள்ளனர்
Hero Of Ravi Mohan First Directorial Film : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம வரும் ரவி மோகன் (முன்னாள் ஜெயம் ரவி), முதன்முதலாக ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அதில் ஹீரோவாக நடிக்க இருப்பவர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
Yogi Babu Car Accident : நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்துக்குள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு பர்ப்போம்.
ஒத்த ஓட்டு முத்தையா பட நாயகன் வாசன் கார்த்திக் பேட்டி!
Baby & Baby Movie Review: பிரதாப் இயக்கத்தில் ஜெய், யோகி பாபு மற்றும் பிரக்யா நடித்துள்ள Baby & Baby படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
SIGTA Awards : கத்தாரில் " SIGTA " 2024 விருது வழங்கும் விழா. கத்தாரில் நடிகர் யோகிபாபுவிற்கு " SIGTA " விருது விழா நடைப்பெற்றது.
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்
Yogi Babu Movie : 'யோகி' பாபு, ரூபேஷ் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் சன்னிதானம் (P.O) 2025 - ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது!