தேவையான நகைகளை மட்டும் திருடிய திருடன்!

கோவையிலுள்ள பிரபல நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம் உட்பட 200 சவரன் நகைகளை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்

Trending News