ரூ.71 ஆயிரத்தை தொலைத்த மூதாட்டி - திருப்பிக் கொடுத்த ஆம்புலன்ஸ் டிரைவர்

செங்கல்பட்டு அருகே யாசகம் பெற்ற மூதாட்டி தொலைத்த 71 ஆயிரம் ரூபாய் பணத்தை, ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர் பத்திரமாக திருப்பி ஒப்படைத்தார்.

Trending News