Ayushman Card e KYC: ஆயுஷ்மான் அட்டை மூலம் கிடைக்கும் ரூ. 5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சையைப் பெற 'e-KYC' செயல்முறையை நிறைவு செய்வது அவசியம் என்று தேசிய சுகாதார ஆணையம் (National Health Authority) சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.
Ayushman Card Limit: மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தற்போதைய வரம்பான ரூ. 5 லட்சத்தை ரூ. 10 லட்சமாக உயர்த்துமாறு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்கிறது.
Ayushman Sarathi: புதிய ஆயுஷ்மான் சாட்பாட்டின் உதவியுடன், பயனாளிகள் தங்கள் தகுதியைச் சரிபார்க்கலாம், புதிய ஆயுஷ்மான் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது அதைத் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், e-KYC-ஐ நிறைவு செய்தல், ஆதார் எண்ணை இணைத்தல் மற்றும் 'ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை' (70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கானது) போன்ற சேவைகளும் இந்த ஒரே தளத்தில் கிடைக்கின்றன.
Ayushman Bharat OPD Appointment: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு முக்கியமான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி வெளிநோயாளி பிரிவுக்கான (OPD) முன்பதிவை பயனாளிகள் தங்கள் வீட்டிலிருந்தபடியே, 'ஆயுஷ்மான் சம்பர்க்' உதவியுடன் இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் செய்யலாம்.
Ayushman Card : ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறக்கூடிய ஆயுஷ்மான் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
Yellow Ration Card Latest Updates: புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் சுகாதாரத்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், நடுத்தர மக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கான ₹3 லட்சம் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
Ayushman Bharat Card: ஆயுஷ்மான் செயலியை பயன்படுத்தி ஆயுஷ்மான் அட்டையை உருவாக்குவது எப்படி? இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை பெறுவது எப்படி?
Ayushman Bharat Yojana: குறைந்த செலவில் சிகிச்சைக்கு உதவும் ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் கீழ் ஆயுஷ்மான் அட்டையை உருவாக்குவது எப்படி? முழுமையான செயல்முறையை இந்த பதிவில் காணலாம்.
Ayushman Bharat Yojana: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் விடுபட்டு விட்டதா? நீங்களே அதை சேர்க்கலாம். அதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்.
Ayushman Bharat Yojana: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஆயுஷ்மான் அட்டை கொண்டு ஒரு வருடத்தில் எத்தனை முறை இலவச சிகிச்சை பெற முடியும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Ayushman Bharat Scheme: ஆயுஷ்மான் பாரத் திட்டட்தின் பயனாளியா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவில் உள்ள தகவல்களை தெரிந்துகொள்வது மிக அவசியமாகும்.
Ayushman Bharat Scheme: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேரும் வாய்பை தவற விட்டவர்களுக்கு மாநில அரசு ஒரு நல்ல வாய்ப்பை அளித்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
CGHS அட்டையுடன் அரசு பணிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் PM-JAY இன் கீழ் சலுகைகளைப் பெற முடியுமா முடியாதா என்பது குறித்து இன்னும் குழப்பம் நிலவுகிறது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Ayushman Bharat Scheme: ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்றால் என்ன? இதன் முக்கிய அம்சங்கள் என்ன? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Ayushman Scheme: இந்திய அரசு நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நீங்கள் அரசு திட்டங்களுக்கு தகுதியுடையவராக இருந்தால், அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Senior Citizen Ayushman Card: ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆயுஷ்மான் அட்டை, தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கிறது.
Ayushman Card : 70 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் வயதைக் கணக்கிடுவது எப்படி என்று தெரிந்துக்கொள்வோம்.
Ayushman Card Documents : நீங்கள் ஆயுஷ்மான் அட்டையை வைத்திருந்தால், இந்த அட்டையின் மூலம் இலவச சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம்.
Ayushman Card Apply Process: நீங்களும் ஆயுஷ்மான் கார்டை பெற விரும்பினால், இதை எவ்வாறு பெறுவது என்பதற்கான எளிய வழியை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Ayushman card Apply Online: ஆயுஷ்மான் அட்டை மூலம், பயனாளிகள் ஒரு ஆண்டிற்கு .5 லட்சம் வரையிலான சுகாதார சேவைகளை எந்த கட்டணமும் இல்லாமல் பெறலாம். இதை பெறும் முறை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Ayushman Bharat Card : ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி, தகுதி உள்ளிட்ட முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Ayushman Vay Vandana Yojana: ஆயுஷ்மான் வய வந்தனா அட்டைகளின் பயனாளிகளுக்கு 13,352 தனியார் மருத்துவமனைகள் உட்பட 30,072 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளின் வலையமைப்பு மூலம் திட்டத்தின் பலன்களைப் பெற தகுதி கிடைக்கிறது.