விருதுநகரில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட மக்கள்!

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்கள் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அய்யனார் கோவில் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கரைக்கு அப்புறம் உள்ளவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.

Video ThumbnailPlay icon

Trending News