தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்றும் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Trending News