ஆனாலும் இம்புட்டு கோபம் கூடாது...படகை துரத்தும் நீர்யானை

சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் நீர்யானை ஒன்று படகை நோக்கி ஆக்ரோஷமாக செல்வதை நாம் காணலாம். இது படகில் இருந்த பயணிகளை திகிலடைய வைத்துள்ளது.

Trending News