"எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன்!"

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News