சூர்யா – ஜோதிகா மகள் தியா 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் குவித்த மதிப்பெண்கள்! இணையத்தில் வைரலாகும் மார்க்ஷீட்! உண்மையானதா என்று தெரியாமல் குழப்பம்!
Ghilli First Choice Before Vijay Trisha : விஜய் நடிப்பில் பெரிய ஹிட் அடித்த ‘கில்லி’ திரைப்படத்தில், அவருக்கு பதிலாக ஹீரோவாக நடிக்க இருந்ததும், த்ரிஷாவிற்கு பதில் ஹீரோயினாக நடிக்க இருந்ததும் யார் தெரியுமா? முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Radhika Reason Why Suriya Jyothika Love : பிரபல நடிகை ஒருவர், சூர்யாவும் ஜோதிகாவும் காதலிக்க ஒரு பிரபல நடிகை காரணமாக இருந்திருக்கிறார். அந்த நடிகை யார் என்பதை சிவகுமார் கூறியிருக்கிறார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தயாரிப்பில் சூர்யா - ஜோதிகா! 'ழகரம் ஸ்டுடியோஸ்' மூலம் புதிய தொடக்கம்! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Dadasaheb Phalke Award 2025 Winners List: தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வென்ற பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Kushi Movie Re Release Box Office Collection : விஜய்யின் குஷி திரைப்படம், சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தின் வசூல் விவரம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
Diya Suriya Leading Light Oscars : நடிகர்கள் சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா சூர்யா, சமீபத்தில் செய்துள்ள ஒரு விஷயம் குறித்த பேச்சுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
உலகம் முழுக்க பலத்த பாராட்டுக்களை குவித்து வரும் இப்படம் oscar Qualifying Run க்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் Regency Theatre-இல் திரையிடப்படுகிறது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12:00 மணி காட்சியாக இப்படம் திரையிடப்படுகிறது.
Thirumalai movie Heroine Change: படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் திடீரென கதாநாயகி மாறினாரா?! அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத மாற்றம் நடந்தது...
Kushi Movie Re Release! 2000ல் வெளியான குஷி படம் அப்போதே ரசிகர்களிடையே special feel கொடுத்த படம்... தற்போது 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் குஷி... நீங்க திரையரங்கில் போய் பார்க்க ரெடியா?
Little Girl Acted With Rajinikanth: சந்திரமுகி படத்தில் அத்திந்தோம் பாடலில் நடித்த அந்தச் சிறுமி நினைவிருக்கிறதா? அந்த ‘பொம்மி’ இன்று முன்னணி சின்னத்திரை நடிகையாக மாறியிருப்பதை தெரியுமா?
விழா மேடையில் கடுப்பான சிம்ரன் ..ஆன்ட்டி ரோலில் கூட நடிக்கலாம் ஆனால்...
First Choice To Play Ganga In Chandramukhi : 2005-ல் வெளியாகி, பெரிய அளவில் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தில், ஜோதிகாவுக்கு பதில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?
Trisha Jyothika Then And Now Latest Photos : தமிழ் திரையுலகில், பிரபல நடிகைகளாக வலம் வருபவர், த்ரிஷா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தம்பதி சூர்யா - ஜோதிகா உடன் நடிகைகள் இருக்கும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
jyothika deit secret: நடிகை ஜோதிகா 3 மாதங்களில் சுமார் 9 கிலோ உடல் எடையை குறைத்துள்ள நிலையில், உடல் எடையை குறைக்க உதவியது எது என்பதை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
First Crush Of Actor Suriya : நடிகர் சூர்யாவின் முதல் கிரஷ் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் யார் தெரியுமா?
Actress Jyothika: திருமணத்திற்கு பிறகு சினிமாவில் ஏற்பட்ட இடைவெளிக்கு சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணமா? என்ற கேள்விக்கு பழைய நேர்காணல் ஒன்றில் பதில் கூறி இருக்கிறார் நடிகை ஜோதிகா.
Latest Photos Of Actor Suriya Jyothika Daughter Diya : சூர்யா ஜோதிகாவின் மகள் தியாவின் வயது என்ன தெரியுமா? அது குறித்து இங்கு பார்ப்போம்.
நடிகை ஜோதிகா திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
கங்குவா படத்திற்கு எதிராகத் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
Jyothika About Kanguva Negative Reviews : கங்குவா திரைப்படத்திற்கு எட்டுத்திசையில் இருந்தும் நெகடிவான விமர்சனங்கள் வந்த நிலையில், ஜோதிகா இது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.