ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதலாவது டி-20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை தோற்கடித்த நிலையில், இந்த தொடர் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Trending News