IPL 2023: முதல் வெற்றி ருசிக்கப்போவது யார்?... ஹைதராபாத் - ராஜஸ்தான் மோதல்

நடப்பு ஐபிஎல் தொடரின் நான்காவது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி ஏப். 2ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் நிலையில், போட்டி குறித்த சில தகவல்களை இங்கு காண்போம்.

Trending News