சர்க்கரை வள்ளிக்கிழங்கினை சூப்பர்ஃபுட் என்று அழைக்கும் அளவிற்கு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. சற்று இனிப்பான சுவை கொண்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வியக்கத்தக்க நன்மைகள் கிடைக்கும்
Healthy Breakfast Tips: சர்க்கரை வள்ளிக்கிழங்கு காலை உணவுக்கு சிறந்த தேர்வாகும். அந்த வகையில், காலையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை அடிக்கடி எடுத்துக்கொண்டால் உங்களுக்கு கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.
கண் பார்வை கூர்மைக்கும் வைட்டமின் ஏ மிகவும் முக்கியமான சத்து. கண் பார்வையை மேம்படுத்துவதற்கும், கண் பிரச்சனை வராமல் இருப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கும் சில உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே, குளிர்காலத்தில் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் . அதற்கு காரணம், குளிர்காலத்தில் உடலின் வளர்சிதை மாற்றம் குறைகிறது தான். இந்நிலையில், எடையைக் குறைக்க சர்க்கரைவள்ளிக் கிழங்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும், அதை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.
Sweet Potato For Weight Loss: உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மட்டுமல்ல, உடல் எடையை பராமரிக்கவும், குறைக்கவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உதவும்.
குளிர்காலத்தில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிடுவது உடலை சூடாக வைத்திருப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.
உடலுக்கு வைட்டமின் ஏ மிகவும் முக்கியமான சத்து. இது கண் பார்வையை கூர்மையாக்குவது மட்டுமின்றி, செல்கள் , உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்கு உதவுகிறது.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் குறிப்பிட்ட சில பிரச்ச்னைகள் இருந்தால், சர்க்கரை வள்ளிக் கிழங்கை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
பயோட்டின் எனப்படும் வைட்டமின் பி7, உங்கள் உணவை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. இது கண், முடி, தோல் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு முக்கியமானது. இது கல்லீரல் செயல்பாட்டையும் ஆதரிக்கிறது. பயோட்டின் என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின், அதாவது அது உங்கள் உடலில் சேராது. எனவே உடல் ஆரோக்கியத்திற்காக இதனை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். பொதுவாக பயோட்டின் குறைபாடு மிகவும் அரிதானது. ஏனெனில் ஒரு நாளைக்கு 30 கிராம் மட்டுமே தேவைப்படுகிறது. எனவே வைட்டமின் பி7 குறைபாட்டைத் தடுக்க என்ன உணவுகள் தேவை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் பச்சை காய்கறிகளை சாப்பிடுவது நன்மை பயக்கும், ஆனால் சில காய்கறிகளை நீரிழிவு நோயாளிகள் சாபிடக்கூடாது. அவை என்ன என்பதை பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.