தமிழில் அழகாக பக்தி பாடல் பாடி அசத்திய ஜப்பான் பக்தர்கள்!

அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கலந்து கொள்ள சென்னை வந்துள்ள ஜப்பான் நாட்டு பெண் பக்தர் தமிழில் அழகாக பக்தி பாடல்களை பாடி அசத்தினார்.

Trending News