தண்ட செலவு.. கொந்தளித்த ஜெயக்குமார்!

பேனா சிலையை திமுகவின் சொந்த செலவில் அண்ணா அறிவாலயத்தில் வைத்து கொள்ளட்டும். அரசாங்க செலவில் பல கோடிகளை செலவு செய்து கருணாநிதிக்கு சிலை வைத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்க வேண்டாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாகச் சாடியுள்ளார்.

Trending News