வாரிசு பட காட்சிகளை லீக் செய்த ஜானி மாஸ்டர்: கடுப்பான ரசிகர்கள்

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துக்கொண்டிருக்கும் 'வாரிசு' படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், சில விஷயங்கள் படக்குழுவினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்து வருகிறது.

இந்த நிலையில் ஜானி மாஸ்டரே வாரிசு ஷூட்டிங் பட காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Trending News