அருவருப்பான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் : செல்வப் பெருந்தகை!

தனி நபர்களை தாக்கிப் பேசுவது பாஜகவினருக்கு பழக்கப்பட்ட ஒன்று என்றும், வட மாநிலங்களைப் போல தற்போது தமிழகத்திலும் அதனை தொடங்கியுள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

Trending News