NPS Pension Calculator: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இளம் வயதிலேயே சிறிய அளவில் முதலீட்டை செய்வதன் மூலம், ஓய்வு பெறும் போது, பெரும் தொகையை கையில் வைத்திருப்பதோடு, ஓய்வு காலத்தில் வழக்கமான ஓய்வூதியத்தையும் பெறலாம்.
UPS Latest News: ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் மூன்று பெரிய சலுகைகள் என்ன? அவற்றை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
NPS விதிகளில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்: இந்தியாவில் ஓய்வூதியப் பாதுகாப்பு குறித்த கவலையை போக்கும் வகையில், அரசாங்கம் சமீபத்தில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) சில முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது.
NPS திட்ட முதலீட்டின் மூலம் தனிநபர்கள் முதலீடு செய்து சிறந்த வகையில் ஓய்வு கலாத்திற்கான கார்பஸை உருவாக்குவதுடன், வருடாந்திர முதலீட்டுத் திட்டத்தின் (Annuity plan) மூலம் பென்ஷன் பெறவும் உதவுகிறது.
NPS Investment Tips: தேசிய ஓய்வூதிய முறை (NPS) என்பது முதுமை காலத்தில் நிதிப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்கும் பிரபலமான முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும்.
NPS என்பது ஓய்வுபெறும் காலத்தில்வருமானம் கிடைக்க வகை செய்யும் நோக்குடன், PFRDA மூலம் மத்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டம்.
ஓய்வூதியத் திட்டமிடலுக்கு உதவும் சிறந்த முதலீட்டு திட்டங்களில் ஒன்று NPS. மாதம்தோறும் சிறிது பணத்தை டெபாசிட் செய்தால், ஓய்வு பெற்ற பிறகு பென்ஷன் போல வழக்கமான வருமானத்தைப் பெற முடியும்.
UPS vs NPS vs OPS: பணி ஓய்வின் போது சராசரியாக ரூ.94,000 அடிப்படை ஊதியம் மற்றும் 29 ஆண்டுகள் சேவைகாலம் உள்ள ஒரு ஊழியர் எந்த ஓய்வூதிய முறையில் அதிக ஓய்வூதியம் பெற முடியும்? இதற்கான கணக்கிட்டை இங்கே காணலாம்.
Unified Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் ஆகவுள்ளது. UPS -இன் நன்மைகள் என்ன? இதில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இந்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
NPS Pension Calculator: பணி ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெற விரும்பினால், ஒரு சிறப்பு உத்தி மூலம் அதை செய்யலாம். இந்தத் திட்டத்தில் எவ்வாறு முதலீடு செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.
NPS: என்பிஎஸ் என்னும் தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது ஓய்வூதியத்திற்கான நம்பகமான மற்றும் பாதுகாப்பான முதலீடாகும். இதில், செய்யப்பட்டும் முதலீடுகள் மூலம், ஓய்வூதிய நிதியை உருவாக்கி, ஓய்வு காலத்தில் பென்ஷன் பெறலாம்.
UPS vs NPS: பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய முறை ஆகியவற்றில் உள்ள முக்கிய அம்சங்களை இணைத்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
NPS New Rules: என்பிஎஸ் கணக்கு வைத்திருப்பவரின் மரணத்திற்குப் பிறகு கணக்கு என்ன ஆகும்? உறுப்பினரால் பரிந்துரைக்கப்பட்ட நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா? இது குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
NPS vs UPS: அரசு ஊழியர்கள் என்பிஎஸ் -ஐ நிறுத்தி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர கோரிக்கை விடுத்துவந்த நிலையில், மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
Union Budget 2025: அரசாங்க சேமிப்புத் திட்டங்களில் மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் அறிவிப்புகளை அரசாங்கம் இந்த முறை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. இது மக்களின் சேமிப்பை அதிகரிப்பதுடன் அந்த திட்டங்களில் அதிக முதலீட்டிற்கும் வழிவகுக்கும்.
Government Employees Latest News: பென்ஷன் முறையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பங்களிப்புக்கான புதிய வழிகாட்டுதல்.
National Pension System: அனைவருக்கும் ஓய்வுக்குப் பிறகு செலவுகள் குறித்த பதற்றம் இருக்கும். ஏனெனில், அந்த நேரத்தில் வயது மூப்பு காரணமாக நமது செலவுகள் அதிகரிக்க நேரிடலாம்.
National Pension System: NPS முதலில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது. இருப்பினும், பின்னர் இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் விரிவாக்கப்பட்டது.
National Pension System: சமீப காலங்களில் NPS -இல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை பற்றி என்பிஎஸ் உறுப்பினர்கள் (NPS Members) அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.