கச்சத்தீவு 2 நாள் திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெற்ற இரண்டு நாள் திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.

இந்த திருவிழாவுக்காக ராமேஸ்வரத்தில் இருந்து 72 படகுகளில் 2 ஆயிரத்து 408 பக்தர்கள் கச்சத்தீவு சென்றனர். 

Trending News