கோவையில் நடைபெற்ற களரி சேம்பியன்ஷிப்: சிறுவர்கள் அசத்தல்

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான களரி போட்டியில் சிறுவர்கள் பங்குகொண்டு அசத்தினர்.

கத்தி சண்டை, குத்து சண்டை, வாள் சண்டை போன்ற போட்டிகள் இதில் நடைபெற்றன.

Trending News