மாற்றுத்திறனாளி தம்பதியை வாழ்த்திய கள்ளக்குறிச்சி ஆட்சியர்

திருமணம் முடிந்த கையோடு மாவட்ட ஆட்சியரை பார்க்க திருமண ஜோடி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

இவர்களை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண் குமார் உற்சாகமாக வரவேற்று வாழ்த்தினார். 

Trending News