இந்தியன் - 2 அறிமுக வீடியோ நாளை வெளியாகிறது

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படத்துக்கான முன்னோட்ட வீடியோவை வெளியிடுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

Trending News