English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • petrol price

petrol price

இஸ்ரேல்-ஈரான் போர் இந்தியாவையும் பாதிக்குமா? பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருமா?
Israel Iran Conflict Jun 17, 2025, 03:25 PM IST
இஸ்ரேல்-ஈரான் போர் இந்தியாவையும் பாதிக்குமா? பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருமா?
Crude Iil Prices Rise News: இந்தியாவுக்கு போர் தொடரும் வரை சிக்கல் தான். கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேரடியாக அதிகரிக்கும். பிறகு விலைவாசி உயரும். இது சாதாரண மக்களை பாதிக்கும்.
64 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கலாம்... அதுவும் இந்தியன் ஆயில் பங்கில் - உண்மை தான், ஆனால்...
petrol price Feb 14, 2025, 08:04 PM IST
64 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கலாம்... அதுவும் இந்தியன் ஆயில் பங்கில் - உண்மை தான், ஆனால்...
Instagram Viral Video: இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 64 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுகுறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
விரைவில் நற்செய்தி! பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் குறையும்!
petrol price Jan 6, 2025, 11:40 AM IST
விரைவில் நற்செய்தி! பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் குறையும்!
Petrol Price Latest News: நாடு முழுவதும் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் அறிவித்தார். அதாவது கணிசமான அளவில் விலை குறைப்பு எதிர் பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 3 அதிகரிப்பு! மாநில அரசு நடவடிக்கை!
Karnataka Jun 16, 2024, 05:05 PM IST
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 3 அதிகரிப்பு! மாநில அரசு நடவடிக்கை!
Petrol and diesel prices: கர்நாடகா மாநில அரசு எரிபொருள் மீதான விற்பனை வரியை உயர்த்தியுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 3 உயர்ந்துள்ளது.   
பெட்ரோல் மற்றும் டீசல் விலை! இது 2023 அக்டோபர் 31 லேட்டஸ்ட் அப்டேட்
petrol price Oct 31, 2023, 07:12 AM IST
பெட்ரோல் மற்றும் டீசல் விலை! இது 2023 அக்டோபர் 31 லேட்டஸ்ட் அப்டேட்
Petrol Diseal Rate Update: அக்டோபர் 31 அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன, எரிபொருளின் விலை இடத்திற்கேற்ப மாறுபடும் என்பதால் உங்கள் நகரத்தில் என்ன விலைக்கு விற்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 
பண்டிகை காலத்தில் பெட்ரோல் டீசல் பயன்பாடு குறைந்தது! அதிர்ச்சியா இல்லை ஆறுதலா?
petrol price Oct 17, 2023, 08:36 AM IST
பண்டிகை காலத்தில் பெட்ரோல் டீசல் பயன்பாடு குறைந்தது! அதிர்ச்சியா இல்லை ஆறுதலா?
Diesel Petrol Demand Decline: அக்டோபர் முதல் பதினைந்து நாட்களில் பெட்ரோல், டீசல் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது என்ற செய்தியின் பின்னணி
PM Modi Sep 13, 2023, 12:20 PM IST
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சரவைக் கூட்டம்: முக்கிய முடிவுகள் என்ன?
மத்திய அரசின் முக்கிய முடிவு! பெட்ரோல், டீசல் வரியில் மாற்றங்கள்?
petrol price Sep 4, 2023, 06:07 AM IST
மத்திய அரசின் முக்கிய முடிவு! பெட்ரோல், டீசல் வரியில் மாற்றங்கள்?
பெட்ரோல்-டீசல் மீதான வரி: கச்சா பெட்ரோலியத்தின் மீதான வரியை டன்னுக்கு 6,700 ரூபாயாக அரசாங்கம் குறைத்துள்ளது. இதனுடன், டீசல் மற்றும் ஏடிஎஃப் ஏற்றுமதி மீதான செஸ் உயர்த்தப்பட்டுள்ளது.  
மீண்டும் உயர்கிறதா பெட்ரோல், டீசல் விலை? இன்றைய விலை நிலவரம்!
petrol price Jul 23, 2023, 05:11 PM IST
மீண்டும் உயர்கிறதா பெட்ரோல், டீசல் விலை? இன்றைய விலை நிலவரம்!
பெட்ரோல், டீசல் விலையில் அரசு எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நிவாரணம் அளித்து வருகின்றன. இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.  
லிட்டருக்கு ரூ.15 குறையும் பெட்ரோல் விலை? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி!
petrol price Jul 6, 2023, 10:56 AM IST
லிட்டருக்கு ரூ.15 குறையும் பெட்ரோல் விலை? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி!
டெல்லி, பெங்களூரு, மும்பை போன்ற அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் பெரும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகிவருகின்றனர்.  
15 ரூபாயில் பெட்ரோல்... ஆனால் அதற்கு இதை செய்யனும் - மத்திய அமைச்சர் சொல்லும் சீக்ரெட்
Petrol Jul 5, 2023, 04:42 PM IST
15 ரூபாயில் பெட்ரோல்... ஆனால் அதற்கு இதை செய்யனும் - மத்திய அமைச்சர் சொல்லும் சீக்ரெட்
15 Rupees Petrol: மக்கள் இதை செய்தால், இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலை 15 ரூபாய்க்கே விற்பனை செய்ய முடியும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 
பெட்ரோல் - டீசல் விலை ரூ. 4-5 வரை குறைய வாய்ப்பு! எப்போது இருந்து தெரியுமா?
petrol price Jun 24, 2023, 06:42 AM IST
பெட்ரோல் - டீசல் விலை ரூ. 4-5 வரை குறைய வாய்ப்பு! எப்போது இருந்து தெரியுமா?
Petrol-Diesel Price: தேர்தல் நேரத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டால், எண்ணெய் நிறுவனங்களின் வருமானத்துக்கு ஆபத்து ஏற்படலாம். எரிபொருள் விலையில் குறைப்பு ஏற்பட்டால், எண்ணெய் நிறுவனங்களின் வருவாய்க்கு அச்சுறுத்தல் ஏற்படும்.  
பெட்ரோல், டீசல் விற்பனையில் சரிவு!  காரணம் என்ன!
Petrol Jun 19, 2023, 10:01 AM IST
பெட்ரோல், டீசல் விற்பனையில் சரிவு! காரணம் என்ன!
டீசல் விற்பனை மே 1 முதல் 15 வரை 33.1 லட்சம் டன்னாக இருந்தது. ஜூன் 1 முதல் 15 வரை பெட்ரோல் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 5.7 சதவீதம் குறைந்து 10 லட்சத்து 30 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது  
கதறும் இந்தியா... ஆனால் இந்த நாட்டில் 1 லிட்டர் பெட்ரோல் 1.50 ரூபாய் தான் - எங்கு தெரியுமா?
Petrol Jun 18, 2023, 07:54 PM IST
கதறும் இந்தியா... ஆனால் இந்த நாட்டில் 1 லிட்டர் பெட்ரோல் 1.50 ரூபாய் தான் - எங்கு தெரியுமா?
World's Cheapest Petrol: இந்தியா பணவீக்கத்தால் கடும் பொருளாதார சிக்கலை சந்தித்து வரும் வேளையில், மற்ற நாடுகளில் பெட்ரோலின் விலை என்ன என்பதை இதில் அறிந்துகொள்ளலாம். 
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா... பெட்ரோலிய துறை அமைச்சர் கூறுவது என்ன..!!
Petrol-Diesel Price Jun 10, 2023, 08:36 PM IST
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா... பெட்ரோலிய துறை அமைச்சர் கூறுவது என்ன..!!
பெட்ரோல் டீசல் விலை: எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMCs) பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
Petrol and diesel price: பெட்ரோல், டீசல் புதிய விலை பட்டியல் அறிவிப்பு!
Petrol May 16, 2023, 04:17 PM IST
Petrol and diesel price: பெட்ரோல், டீசல் புதிய விலை பட்டியல் அறிவிப்பு!
Petrol and diesel price: அரசு எண்ணெய் நிறுவனங்களின் கூற்றுப்படி, இன்று காலை கவுதம் புத் நகரில் (நொய்டா) பெட்ரோல் 23 காசுகள் குறைந்து ரூ.96.53 ஆகவும், டீசல் லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.89.71 ஆகவும் உள்ளது.  
பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப் படாதது ஏன்... மத்திய அமைச்சர் கூறுவது என்ன!
Petroleum Minister Nov 3, 2022, 05:35 PM IST
பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப் படாதது ஏன்... மத்திய அமைச்சர் கூறுவது என்ன!
கடந்த நாட்களில் அனைத்து ஊடக அறிக்கைகளிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைக்கப்படும் என்றும், அது பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் - ராமதாஸ் வலியுறுத்தல்
Ramadoss Nov 3, 2022, 11:55 AM IST
பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் - ராமதாஸ் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மாதத்தின் முதல் நாளே இப்படியா? பெட்ரோல், டீசல் விலை குறித்த பெரிய அப்டேட்!
Petrol Nov 1, 2022, 09:12 AM IST
மாதத்தின் முதல் நாளே இப்படியா? பெட்ரோல், டீசல் விலை குறித்த பெரிய அப்டேட்!
அக்.31ம் தேதி டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.96.72 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.106.03 ஆகவும், மும்பையில் ரூ.106.31 ஆகவும், சென்னையில் ரூ.102.63 ஆகவும் இருந்தது.  
எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22 ஆயிரம் கோடி மானியம்;  பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு!
cabinet meeting Oct 12, 2022, 05:41 PM IST
எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22 ஆயிரம் கோடி மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • பட்டிமன்ற ராஜா சாதி பற்றி கேட்டாரா இல்லையா? இருதரப்பும் சொல்வது இதுதான்!
    Pattimandram Raja

    பட்டிமன்ற ராஜா சாதி பற்றி கேட்டாரா இல்லையா? இருதரப்பும் சொல்வது இதுதான்!

  • “விஜய் முதலமைச்சர் ஆவாரா?” நடிகர் சிவகுமார் அளித்த ‘நச்’ பதில்! என்ன தெரியுமா?
    vijay
    “விஜய் முதலமைச்சர் ஆவாரா?” நடிகர் சிவகுமார் அளித்த ‘நச்’ பதில்! என்ன தெரியுமா?
  • 12 வருட காத்திருப்பு.. குரு பெயர்ச்சி ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு மினுமினுக்கும் அதிர்ஷ்டம், பொற்காலம் ஆரம்பம்
    Jupiter Direct Transit
    12 வருட காத்திருப்பு.. குரு பெயர்ச்சி ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு மினுமினுக்கும் அதிர்ஷ்டம், பொற்காலம் ஆரம்பம்
  • சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு? கடைசி நிமிடத்தில் நடந்த மாற்றம்! ஏன் தெரியுமா?
    India vs Namibia
    சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு? கடைசி நிமிடத்தில் நடந்த மாற்றம்! ஏன் தெரியுமா?
  • குடும்ப ஓய்வூதியம்: விவாகரத்து ஆன மகள்களுக்கும் இனி ஓய்வூதியத்தில் பங்குண்டு... மாநில அரசு அதிரடி
    Family Pension
    குடும்ப ஓய்வூதியம்: விவாகரத்து ஆன மகள்களுக்கும் இனி ஓய்வூதியத்தில் பங்குண்டு... மாநில அரசு அதிரடி
  • SCSS, POMIS, PMVVY: மூத்த குடிமக்களுக்கு அரசு நடத்தும் 3 பெஸ்ட் சேமிப்பு திட்டங்கள்
    senior citizens
    SCSS, POMIS, PMVVY: மூத்த குடிமக்களுக்கு அரசு நடத்தும் 3 பெஸ்ட் சேமிப்பு திட்டங்கள்
  • பிசிசிஐயில் வேலைவாய்ப்பு! பிப்ரவரி 27 கடைசி தேதி - யார் யார் விண்ணப்பிக்கலாம்?
    Job Vacancy
    பிசிசிஐயில் வேலைவாய்ப்பு! பிப்ரவரி 27 கடைசி தேதி - யார் யார் விண்ணப்பிக்கலாம்?
  • திருப்பதி விரைவு தரிசனம்.. டிக்கெட் வாங்குவது எப்படி? தேவஸ்தானத்தில் இருந்து அப்டேட்!
    Tirupati
    திருப்பதி விரைவு தரிசனம்.. டிக்கெட் வாங்குவது எப்படி? தேவஸ்தானத்தில் இருந்து அப்டேட்!
  • பிப்ரவரி 12 பாரத் பந்த்: வங்கிகளுக்கு விடுமுறையா? இதை தெரிஞ்சிக்கோங்க..
    Bharath Bandh
    பிப்ரவரி 12 பாரத் பந்த்: வங்கிகளுக்கு விடுமுறையா? இதை தெரிஞ்சிக்கோங்க..
  • ரயிலில் எத்தனை வயது வரை டிக்கெட் இலவசம்? ரயில்வே விதிகள் இதோ!
    Train Ticket
    ரயிலில் எத்தனை வயது வரை டிக்கெட் இலவசம்? ரயில்வே விதிகள் இதோ!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x