மத்திய அரசுடன் என்ன நெருக்கம் இருக்கிறது? - கனிமொழி கேள்வி!

மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழகத்திற்கான பெருமளவு நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசுடன் என்ன நெருக்கம் இருக்கிறது என திமுக எம்.பி. கனிமொழி எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பினார்.

Trending News