மேடை அமைப்பதில் மோதல்... நாம் தமிழர் கட்சியினரின் கார் கண்ணாடி உடைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மேடை அமைப்பதில் ஏற்பட்ட மோதலில் நாம் தமிழர் கட்சியினர் அப்பகுதியைச் சேர்ந்த நபரின் கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Video ThumbnailPlay icon

Trending News