முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

பெங்களூருவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அமைப்பினர் இன்று முழு அடைப்பில் ஈடுபட்டனர்.

 

Trending News