Karnataka Election Results: ஜெகதீஷ் ஷட்டர், நிகில் குமாரசாமி தோல்வி

2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்பட்ட முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவருமான ஜெகதீஷ் ஷட்டர்; ஹெச்.டி. குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி ஆகியோர் தோல்வியை தழுவினர்.

Trending News