Health Benefits of Eggs: குளிர்காலத்தில் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Egg Cancer Controversy: முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் உண்டாகும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்து வந்தது. இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தில் ஆழ்த்தியது.
Health Risks Of Eating Half Boil : தமிழக மக்களின் பிடித்த உணவான முட்டை கலக்கி சாப்பிடுவதால், உடல்நல பிரச்னைகள் ஏற்படும் என மருத்துவர் அருணாச்சலம் கூறியுள்ளார்.
Madhya Pradesh Bans Sales Of Meat : மகா சிவராத்திரியை முன்னிட்டு, சில இடங்களில் முட்டை மற்றும் இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Health Benefits Of Eating One Egg Per Day : மக்களால் அதிகம் சாப்பிடப்படும் உணவாக இருக்கிறது, முட்டை. இதனை, தினமும் ஒன்று எடுத்துக்கொள்வதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?
How To Identify If An Egg Is Rotten Or Not : உடலுக்கு புரதம் கிடைக்க பலர், முட்டையை எடுத்துக்கொள்வதுண்டு. ஆனால், பல சமயங்களில் இவற்றை திறந்த பார்த்த பின்புதான் இவை அழுகி விட்டதா இல்லையா என்பதே தெரியும்.
Hair Growth Tips: தலைமுடி ஆரோக்கியத்தில் முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் மஞ்சள் கரு ஆகிய இரண்டில் எதில் அதிக நன்மைகள் இருக்கிறது என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Side Effects of Eggs: முட்டை சாப்பிடுவதும் கெட்ட கொழுப்பை அதிகரிப்பதாக நாட்டின் பிரபலமான இதய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Health Tips in Tamil: தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் எந்த தீங்கும் ஏற்படாது என்றும், மாறாக அது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்றும் பொதுவாக நம்பப்படுகின்றது.
Health Tips: முட்டையுடன் இந்த 5 காய்கறிகளையும் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும். அந்த 5 காய்கறிகள் என்னென்ன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Weight Loss Tips: தொப்பையில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைத்து, அதன் மூலம் உடல் எடையை குறைக்கக்கூடிய சில எளிய உணவுகளைப் பற்றி இங்கே கணலாம்.
காலை உணவு என்பது மிக முக்கியமானது. நமக்கு நாள் முழுவதும் ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் வகையில், காலை உணவு இருக்க வேண்டும். காலை உணவுக்கான தேர்வுகளில், முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது.
பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முட்டைகளை சரியான நேரத்தில் மற்றும் சரியான முறையில் சாப்பிட்டால், உங்கள் எடையை சிறப்பாக குறைக்கலாம்.
அதிகப்படியான முட்டைகளால் என்னென்ன உடல்ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதையும், ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகளை சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
Eyesight Betterment Foods: கண் பராமரிப்புக்காக பல ஆரோக்கியமான உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றில் சில
Egg Side Effects: முட்டையில் பல வித ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். முட்டையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இது நமது தசைகளை பலப்படுத்துகிறது. முட்டையை வேகவைத்து அல்லது ஆம்லெட் செய்து பல வழிகளில் சாப்பிடலாம். இது சாப்பிடுவதற்கு சிறந்த உணவுகளில் ஒன்றாகும். எனினும், சில உணவு வகைகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால் அது தீங்கு விளைவிக்கக்கூடும். முட்டையுடன் சாப்பிடக் கூடாதவை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Women Health: இந்த பதிவில் உங்கள் உடலை எவ்வாறு கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது என்பது பற்றியும் பிஸியான வாழ்க்கை முறையில் உங்களை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பது பற்றியும் காணலாம்.
முட்டை சாப்பிடுவது உங்கள் கொலஸ்ட்ரால் அளவுகளில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும், அதேசமயம் முட்டை சாப்பிடுவதால் உங்களுக்கு இதயம் தொடர்புடைய நோய் எதுவும் ஏற்படாது.
FIFA World Cup Qatar 2022: நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு அதிகமாக 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நரை முடி பிரச்சனை இருப்பவர்கள், பல நேரங்களில் தன்னம்பிக்கையை இழந்து வெளியில் செல்வதைத் தவிர்க்கிறார்கள். உங்களுக்கும் இது போன்ற பிரச்சனை இருந்தால், முடியை கருமையாக்கும் இயற்கை வழிகளை அறிந்து கொள்ளலாம்.
தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது, இது ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை.
Egg For Weight Loss: உடல் எடையை குறைக்க முட்டை நமக்கு பெரிய அளவில் உதவும். முட்டை புரதத்தின் நல்ல ஆதாரமாக கருதப்படுகிறது.