கருணாநிதியின் 101-வது பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார்.

Trending News