மாபெரும் தலைவர் கலைஞர்: கமல்ஹாசன் புகழஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

Trending News