"கஸ்தூரிக்கு சம்மன் வழங்காமல் கைது நடவடிக்கை!"

கஸ்தூரி கைது நடவடிக்கை - வழக்கறிஞர் பேட்டி!

நடிகை கஸ்தூரிக்கு முறையாக சம்மன் வழங்கப்படாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சென்னை புழல் சிறை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதிமன்றத்தில் கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். 

Video ThumbnailPlay icon

Trending News