திருமண அழைப்பிதழில் திருக்குறள்: மிளிரும் தமிழ் மீதான காதல்

கிருஷ்ணகிரியில் ஒரு குடும்பம், திருமண அழைப்பிதழை திருக்குறள், விளக்கம் மற்றும் ஒரு லட்சம் தமிழ் பெயர்கள் கொண்ட புத்தகமாக அளித்துள்ளது.

இந்த புத்தக அழைப்பிதழ் 280 பக்கங்கள் கொண்டுள்ளது. மொத்தம் 500 புத்தக திருமண அழைப்பிதழை அச்சிட்டுள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News