Isha Tamil Thembu Festival: ஈஷாவின் தமிழ்த் தெம்பு திருவிழாவில் கொங்கு நாட்டு வீர விளையாட்டான ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.
கோவை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு விமான நிலையத்தில் பாஜகவினர் மலர் தூவி உற்சாக வரவேற்பு. இன்று இரவு ஈஷா யோகா மையம் செல்ல உள்ளார்.
கோவையில் குளங்களைச் சூழ்ந்த ‘பச்சை பசேல்’ ஆபத்து குறித்தும், கேள்விக்குள்ளாகும் நீர் நிலைகளின் நிலை குறித்தும் இந்தத் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
Isha Mahashivratri Celebrations: பிப்ரவரி 26 ஆம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையம், லட்சக்கணக்கான மக்களை ஒன்றிணைத்து, ஆழ்ந்த ஆன்மீக சக்தி மற்றும் கலாச்சார துடிப்புடன் கூடிய ஒரு அற்புதமான மகாசிவராத்திரி விழாவை நடத்த உள்ளது.
Coimbatore | கோவையில் தனியார் கல்லூரி மாணவர்களின் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Marudhamalai Murugan Temple: கோவை மருதமலை முருகன் கோயிலில் ஆசியாவிலேயே பெரிய சிலையாக 160 அடி கல்லால் ஆன முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பல்லடம் அருகே திருமணத்தை மீறிய உறவால் திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவரை ஊர்மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? இந்த சம்பவத்திற்கான பின்னணி என்ன என்பதை தற்போது காணலாம்...
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை ஜனவரி 13-ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Beef Issue In Coimbatore: பீப் பிரியாணி, பீப் சில்லி ஆகிய மாட்டிறைச்சி உணவுகளை விற்கக் கூடாது என கோவை பாஜக பிரமுகர் ஒருவர் மிரட்டிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் துணை நிற்பதே பாஜகவின் பழக்கம். கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை எங்கள் முழக்கம் - கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.