லவ் டுடே ஹிந்தியில் நடிகை ஶ்ரீதேவியின் 2வது மகள்!

தமிழில் மெகா ஹிட்டான லவ் டுடே படம், பாலிவுட்டில் ரீ-மேக்காகும் நிலையில், அதில் நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News