சாலையில் படுத்து இருந்த சிறுத்தை! வைரலாகும் வீடியோ!

வால்பாறையில் இருந்து சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி சாலையில் வந்த பொழுது புதுதோட்டம் பகுதியில் சாலை ஓரம் ஒய்யாரமாக அமர்ந்து சிறுத்தை அமர்ந்திருந்ததை கண்ட சுற்றுலா பயணி நடிகர் லிவிங்ஸ்டன் பேசுவது போல நல்லா போஸ் கொடுக்குது கொய்யால எனா பேசி தங்களது மொபைல் போனில் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News