வீட்டில் நுழைந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை... சிசிடிவி காட்சி!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை கவ்வி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News